சுந்தரமூர்தி சுதகரன்

Untitled-1 சுதகரன் வரை படித்த ஒரு இளைஞர்.இவன் எப்போதும் தன்னைபற்றி பெருமையாய் பேசநினைப்பவன்.இவ்வாறான் குணயல்பால் அவன் தன் வழ்க்கையை இழக்க வேண்டி ஏற்பட்டது.இவன் 20 வயதில் யாழ்பணத்தில் சுயதொழிலை ஆரம்பித்தான்.இவனுடைய தந்தை யாழ்பாணத்தில் ஒரு பணக்காரர்.இவன் அவர்களின் ஒரே ஒரு மகன் அதனல் இவனது தந்தை இவனுக்கு தொழில்தொடங்க பணமும் தனது கல்லுக்குவரி ஒன்றையும் கொடுத்தார்.தந்தை கொடுத்தப் பணத்தை அவன் மீற்றர் வட்டிக்கு விட்டு கூடுதல் வட்டி பெற்றான் நண்பர்களை கூட ஏமாத்தி பணத்தை சம்பதித்தான்.ஆனால் இவன் ஒரு கஞ்சன் தனக்கு போடுவதற்குக்கூட ஆடை வாங்கமட்டான் .ஆனால் இவன் சேர்த பணம் இவன் என்ன செய்தான் என்பது இது வரை யாரலும் கண்டுபிடிக்கப்படவில்லை…………………………….

இவன் யாழ்பாணத்தில் எங்கு என்ன வெடித்தாலும் தனது நண்பர்கள் தான் செய்தது என்று கூறுவது இவன் வழக்கம்

இவ்வாறு இவன் செய்து வரும் போது இவன் கூறுவதை கேட்ட சிலர் இவனை உண்மையில் விடுதலைபுலி உறுப்பினர் என நினைக்கத்தொடங்கினர்.அதனால் இவன் வீதியால் போகும் போது எங்கேயோ என்னோ வெடிக்கப்போகுது தடியன்சுதா போறாண்ட என்று கூறுவார்கள்.அவ்வாறு இவர்கதை ஊர் எங்கும் மட்டும் அல்லாமல் ஒட்டுக்குழுவினருக்கும் கிடைக்கப்பெற்றது.அன்று வியாழக் கிழமை xxxஎன்னும் நபருக்கு போண் வருகிறது.அவரும் சரி கூறிநார் மறுநாள் காலை 7.30 மணிக்கு xxx இனை ஏற்றிக்கொண்டு செல்லுகிறான் ஒருவன் சுதா நல்லூர் கோயிலுக்கு சென்றுவிட்டு.சட்ட நாதர் சிவன் கோயிலுக்கு செல்லுகிறான்.xxx சங்கிலியன் வீதியில் நிக்கிறான்.ஸ்ரன்லிக்கல்லுரி மாணவர்கள் முதல் சென்றல்கல்லுரி மாண்வர்வரை பாடசாலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள் .சுதா சட்டநாதர் கோயிலில் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து சட்டநாதர் வீதியால் செல்ல ஆரம்பிக்கிறான்.அப்போது xxx மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்தனர்…படார் பாடர்…….

சுதா நெற்றியில் திருநீற்றுபூச்சுடனும் காதில் பூவுடனு வந்தான் இப்போது வெள்ளை நித்தியகல்யாணிப்பூ சிவப்பானது.சுதா சைக்கிளுடன் சட்டநாதர் ஆலைய வேலி ஓரம் சாய்ந்து கிடக்கிறான்.அப்போது அவனால் ஏமாற்றப்பட்ட அவனது நண்பன் குட்டி தனது வீட்டில் இருந்து ஒரு வேட்டியை எடுத்து வந்து சுதவை முடி விடுகிறான்.இப்போது சுதவின் தாயும் தந்தையும் மட்டுமே இருக்கின்றனர்…….அவர்கள் தற்போது இந்தியா செல்ல உள்ளனர்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009