புலிகள் இன்னும் வலுவிழக்கவில்லை

Still0902_00014[2] போர் முனைகளில் புலிகள் பின்வாங்கிச்செல்வது புதிதல்ல பழையது ஏன் என்றால் போரில் ஈடுபடும்போது போராளிகளின் உயிர் முக்கியமான ஒன்று என்பது மறைக்க முடியாத உண்மை ஒன்று.அது மட்டுமல்லாமல் போரில் பின்வாங்கிச்செல்லும் போது எதிரி புதிய சூழலுக்கு கொண்டுசெல்லப்படுகிறான் அப்போது அவன்புதிதாக இருப்பிடம் அமைக்க வேண்டிஏற்படுகிறது.இதனான் அவன் பொருளாதாரம் சீர் குலைக்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் அவன் போரைபற்றி சிந்திப்பதற்கான அளவு குறைக்கப்படுகிறது.

எதிரி கூடுதலாக இருக்கும் போது தாக்குதலை முன் எடுக்காமல் விட்டு விட்டு எதிரி பரந்த வந்தபின்பு அவர்களை தாக்குவது சுலபமானமுறை.அது தான் முல்லைதீவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒருவகை தாக்குதல் யுத்தி ஆகும்.அதனால் தான் புலிகள் பின்னடைந்து சென்றுள்ளனர் என்றும் கூறலாம்.அதே போல எதிரியை தனது பொறிக்குள் வரவழைத்து தாக்குவது என்பதற்கு உதரணமாக கல்மடு அணைக்கட்டுத்தாக்குதலைகூறலாம்.அங்கு படையினரின் ஒருபகுதியினர் முதலில் நின்றனர் பின்பு படையினரின் இன்னொரு பிரிவினர் வந்து தாக்குதலுக்கு இருபடைபிரிவினரும் தயரானபொழுது கல்மடுஅணைகட்டைநோக்கி படகில் வந்த புலிகள் அதிசக்திவாய்ந்த குண்டை வைத்து அணைக்கட்டை தகர்த்தனர்.அணைக்கட்டை தகர்பது என்பது சுலபமானவிடயம் அல்ல அணைக்கட்டை எந்தபகுதியை தகர்த்தால்  அதில் தேங்கி இருக்கும் நீர் எந்தபகுதியால் ஓடும் எந்தளவுபாதிப்பை ஏற்படுத்தும் என்பது புலிகள் எப்போது திட்டம் தீட்டினர்!!!கூறமுடியாது அதுபோலதான் தற்போதைய புலிகளின் பின்வாங்கலும்.

இதனால் எதிரிகளின் உயிரிழப்பு மட்டுமல்லாமல் எதிரிகளின் திட்டங்களும் மாற்றப்படவேண்டிஏற்படும்.ஏன் என்றால் தண்ணீரினால் நிலம் சேறும்சகதியும் ஆனமையால் அவர்களின் போக்குவரத்து பின்தள்ளப்படும் இதனால் ஆயுதவழங்கல் தாமதம் அடையும் அப்போது அவர்களது திட்டங்கள் நிர்மூலமாகும்.

இவ்வாறானதாக்குதல் பழையகாலத்தில் அரசர்கள் மலைகளில் இருந்து பாறைக்கற்களை உருட்டி விடுவதை ஒத்ததாக்குதல் ஆகும்.புலிகள் வலுவிழந்து விட்டவில்லை அவர்கள் முன்புபோலவே போரில் உக்கிரமாக இருக்கின்றனர்.தலைவன் சொல்லிற்காய் காத்து இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது தற்செயலான பின்னடைவே தவிர நிரந்தர பின்னடைவு அல்ல அது மட்டுமல்லாமல் இது எதிரியை நிலை குலையச் செய்வதற்காகக்கூட இந்தபின்னடைவு அமையக்கூடும்.தற்போது புலிகள் போரடுவது மகிந்தவின் படையுடன் மட்டுமல்ல வேறுநாட்டு காரர்களுடனும் தான்.இவ்வாறு இருந்தும் படையினரால் விடுதலைபுலிகளின் விமானத்தை கண்டுபிடிக்க முடிந்தத,!!!!!!!அல்லது கடற்புலியின் கடல்படகுகளைகண்டுபிடிக்க முடிந்தததா!!கடற்படையின் தளபதி சூசை இருக்கும் வரை கடற்படையை நெருங்கமுடியுமா நெருங்கித்தான் பாக்கட்டுமே சற்று முன்னையகாலத்தை நினைத்துப்பார்போம் ஆனால் மண்டைதீவுதாக்குதல்,கிழலி,அரியாலை போன்று சிலவருடங்களுக்கு முன்புகூட பல கூறக்கூடியபெரிய தாக்குதல்கள் நடத்தி உள்ளனர்.அதே பலம் குன்றமல் இப்போதும் உள்ளனர்.விமானப்படையை பற்றி கூறவே தேவை இல்லை ஏன் என்றால் அவர்கள் எங்கிருந்து தாக்குகிறார் என்பது இதுவரை எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது மறைக்க முடியாத உண்மை அதனால் அவர்கள் இன்னும் வலுவிழக்கவில்லை என்பது உண்மையாகிறது.

புலிகள் வலுவிழந்துவிட்டனரா ஏன் தாக்குதலை நடத்தாமல் இருக்கிறார்கள் என எமது புலம் பெயர்ந்த உறவுகள் பலர் கவலை அடைகின்றனர்

வன்னியில் தமிழின அழிப்பை, ஒரு பெரும் மனிதப்படுகொலையை சிங்கள இனவெறி அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. எமது இனத்தைக் காக்க உடன் அழைப்போம். கீழ்வருபவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து உடன் பேசுங்கள். இன அழிப்பை உடன் நிறுத்த ஆவண செய்யுமாறு உடன் வேண்டுங்கள்.
அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஒபாமா
தொலைபேசி: 001 202-456-1111
தொலை நகல் : 001 202-456-2461

கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் -

தொலைபேசி - 001 613-992-4211
தொலைநகல் - 001 613-941-6900
கனடிய வெளிவிவகார அமைச்சர் - லோரன்ஸ் கனன்
தொலைபேசி - 001 613-992-5516
தொலைநகல் - 001 613-992-6802
லிபரல் கட்சித்தலைவர் - மைக்கல் இக்னாட்டியெவ்
தொலைபேசி - 001 613-995-9364
தொலைநகல் - 001 613-992-5880

புதிய சனநாயகக்கட்சித்தலைவர் - ஐக் லேட்டன்

தொலைபேசி - 001 613-995-7224
தொலைநகல் - 001 613-995-4565

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி

இருப்பிடம் - 00 91 44 281 15225
காரியாலயம் - 00 91 44 256 72345

அன்புடன்.கயன்{ஈழவன்}

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009