பிரபாகர்

பிரபாகர் யாழ்ப்பாணம் 5 சந்தியை பிறப்பிடமாகக்கொண்டவன்.இவன் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவன்.இவனுக்கு ஒரு அக்கா மட்டுமே உண்டு.தந்தையார் இவனுக்கு சிறுவயதிலே இறந்து விட்டார்.இதனால் குடும்பப்பொறுப்பு இவனுக்கே இருந்தது.அதனால் இவன் நகைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான்.அங்கு பல வருடங்கள் இவன் வேலை பார்த்தமையால் இவனைக்காசாளர் ஆக நியமித்தனர்.பின்பு சில வருடதின் பின் கடைஉரிமையளருக்கும் இவனுக்கும் சிறு தகராறு ஏற்பட்டமையால் இவன் கடையில் இருந்து வெளிஏறி தனிக்கடை ஒன்றினை ஆரம்பித்தான்.கடை வியாபாரம் நன்றாக நடை பெற்றுக்கொண்டு இருக்கையில் பிரபாவுக்கு வேறு நிறஞ்சனென்பவருடனும் வேறு சிலருடன் தொடர்பு ஏற்படுகிறது.இவர்கள் களவை தொழிலாக மேற்கொள்பவர்கள்.அதனால் இவர்கள் களவாடும் பொருட்களை பிரபாவிடம் விற்பதற்காக கொடுப்பார்கள்.பிரபா அவற்றை அரை விலைக்கு வங்கி கூடிய விலைக்கு விற்பான்.இவ்வாறு நடந்து வருகையில் பிரபா மோட்டார் சைக்கிள் முதல் கார் வரை வாங்கினான்.பிரபா பார்பதற்கு மிகவும் அழகாக இருப்பான்

        அவனது சிரிப்பு அனைவரையும் கவரும் தன்மை கொண்டது.அவன் அழகான பெண்களை கண்டால்

    அவர்களை       அடைய நினைப்பான் அவ்வாறே அடைந்து விடுவான்.பின்பு அவர்களை கைவிட்டு விடுவான் .இவ்வாறு   இவனால்    பாதிக்கப்பட்ட வயது பெண்கள் பலர் ஆனால் அவசரதுக்கு பழகிய யாரவது பணம் கேட்டால் இல்லை எண்டு சொல்ல மாட்டான்.எல்லோருடனும் அன்பாகப்பழகுவான்.சிறிய கடையை பூட்டி பெரிய கடை ஒன்றை திறந்தான்.அது திறப்பதற்குக்கூட ஒரு பெண்ணிடம் ஏமாற்றி 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கி உள்ளான்.பின் கடை திறந்த பின்பு அனைவருக்கும் பிரபா மேல் சந்தேகம் ஏற்பட்டது இவனுக்கு எங்கல இந்தலவு பணம் என்று.பின்பு பிரபாவின் மேல் xxxஇற்கு சந்தேகம் ஏற்பட்டது.அதன் பின்னர் வைகாசி 26ம் திகதி பிரபாவிற்கு நாள் குறிக்கப்பட்டது.பிரபா அன்றைய தினம் மலை கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றான்.வீட்டில் தேனிர் அருந்தி விட்டு விளையடுவதற்கு கிறவுண்டுக்கு வந்தான்.பின்பு வீட்டிற்கு வந்து கால் முகம் கழுவிவிட்டு இரவு உணவை அருந்தினான்.பின்னர் படுக்கை அறைக்கு சென்று துங்கினான் .11.15இரவு வான் ஒன்று வந்து அவன் வீட்டு வாசலில் நின்றது.அதில் இருந்து xxxஉம் அவரது நண்பர்களும் றங்கினர்.பிரபாவை வானில் கூட்டி சென்றனர்.அதன் பின்னர் பிரபா வாழ்க்கை !!!!!!!!!!!!

அவன் கடசியாக காதலித்து 15லட்சம் வாங்கிய பெண்ணின் வாழ்க்கை!!!!!!!!!!!!!

உண்மை சம்பவம்2

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009