கல்கிபகவான் பற்றி உண்மைகள்

simhasanammabhagavanvh0[1] கல்கிபகவான்  பற்றி நாம் கூறுவோம் ஆயின் அவர்கள் கடவுளின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.அது உண்மையே ஏன் என்றால் அவர்களின் அருள் எனக்கு கிடைத்து உள்ளது.எப்பிடி எண்ணு கேக்கிறீங்களா யாழ்ப்பாணத்தில் நீராவியடியில் அமைந்து உள்ள எனது நண்பர் ஒருவரின் வீட்டில் அவர்கள் கல்கிபகவானை குலதெய்வமாக வணங்குபவர்கள்.நான் அவன் வீட்டிற்கு சென்ற பொழுது அவன் கல்கி பகவானை பற்றி கூறும்போது நான் முதலில் நம்பவில்லை.பின்பு அவன் கூறினான் நீ நினைக்கும் காரியம் நடக்குமா நடக்காதா என கல்கிபகவானின் பாதணியில் கைவைத்து நினைத்தால் காரியம் நடக்குமாயின் பாதணி நடக்கும் என்றான்.நான் நான் நம்பவில்லை என்றாலும் நண்பனின் ஊந்துதலால் சரி என்று கை வைத்து பார்த்தேன் என்ன மாயம்.உடனே பதணி அசைந்தது. பின்பு அந்தக்காரியம் நினைத்தது போல் நிறைவேறியது.அதன் பிறகு அவர்களை நான் வழிபடத்தொடங்கினேன் அவர்ளை வழிபட கூறவேண்டிய மந்திரம் தான் இது

…..ஓம் சச்சிதானந்த பரப்பிரம்ம

        புருஷோத்தம பரமாத்மா

             ஸ்ரீ பகவதி சமேத

         ஸ்ரீ பகவதே நமஹ,,,,

இந்த மந்திரத்தை நீங்களும் சொல்லி உங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தை பருங்க கடவுளை நம்பிநோர் கைவிடப்படார்.உங்கள் தீராத பிரச்சனைகளை தீர்பதற்கு ஞயிற்றுக்கிழமையில் நீங்கள் இந்த தொலைபேசி நம்பர் ஊடாக அருளைப்பெறலாம் 9084058454 இந்த நம்பர் தானுங்க

அன்புடன் உண்மை பக்தன்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009