இன்று பிரான்ஸ்சில் நடைபெற்ற பேரணி

இன்று பிரான்ஸ் சில் நடைபெற்ற கண்டனப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை இலங்கை அரசுக்கு வெளிக்காட்டினார்.மகிந்தவின் கொடும்பாவியை எரித்தும் வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியும் எதிர்ப்பை காட்டினார்கள்.பிரான்ஸ் பாரளுமன்ற உறுப்பினரும் இதில் கலந்து கொண்டு உரை ஆற்றினார் அதுவும் தமிழில் உரைஆற்றினார்.மக்கள் குளிரையும் பனிக்கொட்டுகையும் பொருட்படுத்தாமல் பேரணி முடியும் வரை அமைதியாக காத்து இருந்தனர்.மின்சார ரயில்கள் அனைதும் தமிழ்மக்கள் நிரம்பி வழிந்தனர்.அதனல் போலிசாரால் கட்டுப்படுத்தமுடியாமல் வாசல் பகுதி சிறிது நேரம் முடிவைத்தனர்.தமிழரை விடவும் சீனர்,கறுப்பு இனத்தவர்,வெள்ளையர் எனப்பலரும் கலநிருந்தமை குறிப்பிடத்தக்கது. Image013  

Image023 Image024 Image025 Image026 Image027 Image028 Image017 Image018 Image019 Image020 Image021 Image022

  Image014 Image015 Image016

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009