முட்டை அடித்து முட்டாள் தினக்கொண்டாட்டம் டக்கிளஸ்

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட முட்டாள்தினவைபவத்தில் தலைமைதாங்கி உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அனைவரும் இந்நாளில் சந்தோசமாக முட்டை கழிவு ஓயில் சாணகம் போன்றவற்றை கொண்டு சந்தோசமாக் முட்டாள் தினத்தை கொண்டாடவேண்டும்.மகிந்த ராஜபக்ச தனது கூட்டத்துடன் கொழும்பில் கொண்டாடினார்.அவரே அங்கே கொண்டாடும் போது அவரை விட நான் முட்டள் நான் கொண்டாடக்கூடத அதுதான் நான் வந்து இங்க ஊர்முட்டைவாங்கியும்.கழிவுஓயில் இல்லதமையினால் கொழும்பில் இருந்து கொண்டுவந்து உள்ளேன் அனைவரும் யோதியில் கலவுங்கள்

மேற்படி வைபவத்தின்போது, அமைச்சர் அவர்களால் முட்டாள்தினக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் தமிழ் மொழியில் முட்டாள் கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் வைபவத்தில் யாழ் முட்டாள் அரச அதிபர், மேலதிக முட்டாள் அரச அதிபர் உட்பட மாவட்ட செயலக முட்டாள்அதிகாரிகள் மற்றும் முட்டாள்ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 

01-A[1] 01-F[1] 02-A-F[1] 02-F[1]  06-F[1]07-F[1] 08-F[1] aaaa-F[1]

tamiltorrent.co.cc

 

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009