சடலம் மீட்பு

610x[2] நேற்று பிற்பகல் வவுனியா தம்பப்புளியங்குளம் வவுனியா
பகுதியில் அடையாளம் தெரியாத இனளஞர் ஒருவர்
தலையில் சூட்டுகாயங்களுடன் இறந்த நிலையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காண இளைஞன் இதுவரை
அடையாளம் காணப்படவில்லை.
இவரது உடலம் தற்போது வவுனியா வைத்திய சாலையில்
வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்

About this entry

கருத்துரையிடுக

 

About me | Author Contact | Powered By kajan wab | © Copyright  2009