ஆமங்க ஆண்களை நம்பாதேங்க ஆண்கள் கதலிப்பது காசையும் கற்பையும் தான்க மனசை இல்லைங்க
இது தான்க உண்மை காதலிக்கும் போது கேக்கிற எல்லாம் வாங்கித்தருவாங்க அதுக்கு அப்புறம் நம்மை நாம் மறந்து அவங்களை நம்பத்தொடங்கிடுவேம் அவங்களே நம்ம உலகம் எண்ணு அப்பிடி நம நம்பும் போது அவங்க நம்ம கால வாரப்பாப்பாங்க நம்மை வசதி எண்ணு நினைத்து காதலிச்சவங்க நாம ஏழையாய் இருந்தால் ஆப்புத்தான் மெதுவாக காசுக்குப்பதிலாக கற்பை சூறையாடிடுவாங்க அப்புறம் நம்மோட சண்டை பிடிக்கிறமாதிரி சண்டை பிடித்து விட்டு சாட்டாக களண்டு ஓடிடுவாங்க
ஆண்களை பொறுத்த வரைக்கும் காதல் காசையும் கற்பையும் மட்டும் தான் காதலிப்பது பெண்ணின் மனது பூமாதிரி என்பது அவங்களுக்கு புரியாது அதுக்காக எல்லா ஆண்களும் அப்பிடி இல்லைங்க சில ஆண்கள் தான் சில ஆண்கள் காதலிக்கும் போது நீதான் உயிர் என்பாங்க கல்யாணம் எண்ட உடனே தங்க வீட்டுக்காரர் ஏற்கமாட்டங்க நம்ம காதலை எண்டு கூறிவிட்டுக் களண்டுடுவாங்க இவங்க காதலிப்பது எல்லோரும் காதலிக்கிறாங்க தாங்களும் காதலிக்கணும் எண்டு தான்க.சில ஆண்கள் இருக்கிறங்க அவங்க பெண்களைகாதலிக்கணும் பெண்கள் நாய்மாதிரி தங்க பின்னால காதல் பைத்தியமாக அலையணும் அலையவச்சுப்பாக்கிறதிலை சந்தோசம் அவங்களுக்கு கவனமுங்க ஆண்கள் கெட்ட கிருமியுங்க!!!!!!!!!!!!!!!!
அன்புடன்..கிருஷாந்தினி.நல்லூர்
காதலிக்கத் தொடங்கும் போது அன்பே அருயிரே என்பாள் உடனே நம்பிடதேங்க நம்பினிங்க எண்ணா!!!! உங்கக்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் உருவீட்டுப்போயிடுவாங்க.வாங்கும் மட்டும் வங்கிட்டு அம்மாக்குப்பிடிக்கேலை உங்களை நம்ம காதலை பிடிக்கேலை இப்படி சொல்லி நம்மை கைவிட்டுடுவாங்க கவனமுங்க.பேந்து சொல்லுவாங்க அம்மா வெளிநாட்டு மாப்பிளையை தான் எனக்குகல்யாணம் செய்வாவம் நீங்கள் வெளிநடு போங்க என்பாங்க நாங்களும் அதை நம்பி வெளிநாடு வந்து விட்டு திரும்பி உருக்குப்போனால் அவர்கள் கல்யாணம் செய்து அவங்க பிள்ளைக்கு நம்ம பெயரை வைத்து இருப்பாங்கைல்லை என்றால் தன்னோட கணவருக்கு சொல்லுவாங்க இவரும் என்னை முந்தி சுத்தித்திரிந்தவர் எண்டு.இல்லை எண்டால் நாம அவங்க வீட்டுக்குப்போனால் பிள்ளைகளுக்கு சொல்லுவாங்க உன்னோட மாமா வந்து நிக்கிறார் எண்டு பிள்ளைகளும் மாமா எண்டுகொண்டு வரும் நம்மளட்டை எனவே பெண்களை நம்பதேங்க
அவ்வாறு இருக்கையில் நீதன் அவள் உண்மையில் தன்னை விரும்புகிறாளா எனப்பார்க்க
ஒருநாள் அவளை பின்னால் துரத்திச் செல்வதை நிறுத்தி ஒளிந்திருந்து பார்த்தான்.அவள் தன்னை எதிர் பார்ப்பதை அவதனித்தான் அவனுக்கு சந்தோசம் தங்க முடிய வில்லை .சும்மா இருக்கிற வாய்க்கு அவல் கிடைத்தால் எப்பிடி இருக்கும் அப்படி தான் நீதனுக்கும்.அவன் அவளை சுற்றும் நேரம் கூடியது.அவளும் தனது படிப்புக்கு தேவையான வற்றை அவனிடம் கேட்பாள் அவனும் அதை வாங்கி கொடுப்பான் இது தான் சிறிது காலம் ஓடியது.நிஷா வின் தாய்க்கு அவள் மேல் ஒரு சந்தேகம் ஏற்பட்டது.தயார் கண்டு பிடித்து விட்டார் பின்னர் அவளை தனியே ஒரு இடமும் அனுப்புவது இல்லை
வீட்டில் ஒரே மந்திரம்ஓதுவது போல் புத்திசொல்வதாகக்கூறி காதலை பிரிக்க முயற்சி செய்தார். நீதன் தமது வீதியால் போனால் கூட வழிமறித்து பேசுவார் நீர் இந்த வீதியால் போகக்கூடாது என்று.பின்பு நிஷா நீதனை கண்டாலும் பேசுவதை குறைத்தாள்.நீதன் அவளுடன் வழமையக ராத்துவது வழக்கம் ஆனால் தாயாருக்கு தெரிந்த பின்பு அவன் ரத்தினாலும் அவள் தயரிடம் கூறுவாள்.ஒருதடவை அவன் அவளை அடித்து விட்டான். தாயாருக்கு தெரிந்த வுடன் தாயார் நீதன் வீட்டிற்குச் சென்று நீதனுக்குப்பேசி விட்டு நீதன் அவளுக்குக் கொடுத்த தங்கமோதிரத்தையும் திருப்பிக்கொடுத்து விட்டு நீதனுக்கு சொன்னார் தம்பி என்ர மகளை நான் வெளிநாட்டு மாப்பிளைக்கு தான் செய்து கொடுப்பன் எண்டு.நீதன் வெளிநாடும் சென்றான் பின்பு நீஷா வின் தாயாருக்கு போண் எடுத்தான்.தாயார் யார் கதைப்பது என்று கேட்ட்டார் நான் நீதன் உங்க மகளை சுற்றித்திரிந்தேன் என்று கூறினான்.தாயார் எனக்கு ஞாபகம் இல்லை என்று கூறிபோனைக்கட் பண்ணிவிடர் இனி என்ன நடக்கும் நடந்த பினே போடுறேனுங்க………………………….இதுதான்க வாழ்க்கை
நிஷா தரம் 11 படிக்கும் மாணவி வெண்மை நிறமும் சுருட்டைத்தலை முடியும்.நளினமான் தன்மையைக் கொண்டவளாகவும்.அப்பாவியானவளும் தாய் சொல்லை தட்டாதவளும் தாயாருக்கு பயந்தவளும் ஆகக்காணப்பட்டாள்.இவளது குடும்பம் நடுத்தரமானது.தந்தையார் சிறிய கடை ஒன்று வைத்து இருக்கிறார்.தயார் வீட்டுவேலை இவளுக்கு 1 தம்பியும் 2தங்கையும்.நிஷா நல்லுரில் இருப்பவள் தனியார் வகுப்பிற்கு இருபாலை என்னும் இடத்திற்கு தம்பியும் அவளும் செல்வார்கள் அங்கு இருக்கும் எக்ஸ்பிரஸ் என்னும் தனியார் வகுப்பில் கல்விகற்றாள்.கஜநீ சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் தனது மைத்துனர் வீட்டிற்கு செல்வது வழக்கம்.கஜநீ இன் மைத்துனரும் நிஷா வும் ஸ்ரான்லிக்கல்லுரியில் ஒரே வகுப்பில் கல்வி கற்பவர்கள்.ஒரு தடவை கஜநீ தனது மைத்துனருடன் நிஷா வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு வந்தான்.வந்து விட்டு திரும்பி செல்லும் போது நிஷாவை காண்கிறான்.அப்போது கஜநீ இன் மைதுனர் அவளை பொம்மை பொம்மை………………என்று பட்டம் பழிக்கிறான்.அவள் பார்பதற்கு பொம்மை போல் அழகாக இருப்பாள்.ஏநே நீதனும் விதிவிலக்கு அல்ல அவள் அழகில் மதி மயங்கினான்.கஜநீ மறு நாள் முதல் நிஷா வினை பின் தொடரத் தொடங்கினான்.
கஜநீ=[நீஷா நான் உம்மை விரும்புறன்]
.நிஷா=[போம் நான் அம்மா காட்டிற பொடியனை தான் கல்யாணாம் செய்வேன் இனி என்னைச் சுத்த வேண்டாம்].
கஜநீ=[நீர் இல்லாவிட்டால் நான் செத்து போவேன்]
மறுநாள்====
நீதன்=[நிஷா பாரும் உம்முடைய பெயரை நான் கையிலை கத்தியால் வெட்டி வைத்து இருக்கிறேன் எண்டு காட்டினான்]
நிஷாபார்து விட்டு பேசாமல் சென்று விட்டாள்.
இவ்வாறு இரண்டு மாதங்கள் ஓடின…………..
நிஷா மனம் கரையத்தொடங்கியது. பின்ன அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகருமெண்டு சும்மாவா சொன்னாங்க!!! பின்னால் நீதன் பின்னால் செல்லும் போது வேகமாக சைக்கிளை ஓடிய நிஷா இப்போது ஓடுவது இல்லை.ஆனால் தன் பின்னால் வரவேண்டாம் என்று கூறுவதை நிறுத்தவில்லை……………………………………………பின்பு என்ன நடந்தது அடுத்த பகுதியில்………………………………………….
தர்சிகா 17 வயதை உடைய பெண் பார்பவர்களை கவரும் கண்களையும்.நீண்டகூந்தலையும் வெள்ளை நிறத்தையும் கொண்டவள்.பயந்த சுபாவமும் கொண்டவள்.இவளது குடும்பம் நடுத்தர வசதியை கொண்டது.தந்தையார் கடை ஒன்றில் வேலை செய்பவர்.தாயார் வீட்டில் இருப்பவர்.இவளுக்கு 1 அண்ணனும் 1தம்பியும் 3தங்கையும் இவ்வாறு ஒரு பெரிய குடும்பம்.தர்சிகாவின் அண்ணன் குமார் யாழ் இந்துக்கல்லுரியில் கல்விகற்கிறான்.அவனுடன் கூடப்படிப்பவன் தான் நீதன்.நீதன் எப்போதும் பணக்கார வீட்டுப்பிள்ளை போல் உடை நடை பாவனை உள்ளவன்.நீதன் தர்சிகாவில் அண்ணன் குமார் உடன்படிப்பவன் ஆகையால் குமார் வீட்டிற்கு வருவது வழக்கம்.
இவ்வாறு குமார் வீட்டிற்கு முதல் தடவை வரும் போது தர்சிகாவை காண்கிறான்.தர்சிகாவும் அவனை பார்க்கும் போது அவனும் பார்கிறான். முதல் காதல் என்றால் உடன் பத்திக்கும் அல்லவா இதனால் காதல் தர்சிகாவில் துளிர் விட ஆரம்பித்தது.ஆனால் நீதன் அவள் மேல் காதல் கொள்ளவில்லை ஆனல் காமம் கொண்டான். குமார் இல்லாத நேரத்தில் குமார் வீட்டிற்குச் செல்வதுவும்.அவளுடன் பேசுவதும் ஆக தொடர்ந்து வந்தான்.குமார்க்கு இந்த விடயம் தெரியவந்தது.அவனும் நீதன் நல்லவன் என்று நினைத்து அவன் பணக்கரன் என்பதாலும் இந்தவிடயத்தை அப்படியே விட்டு விட்டான்.நீதன் அவளுடன் நெருங்கி பழக முயற்சி செய்கிறான்.ஆனால் அவள் பயந்த சுபாவம் உடையவள் என்பதால் அவள் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறாள்.ஆனலும் நீதன் விடவில்லை முத்தங்களை மட்டும் பறிமாறினான்.அதன் பின்தான் இந்த சம்பவம் நடந்தது………….நீதன் வெளிநாடு செல்வதற்காய் கொழும்பு வந்து விட்டான்.பின்பும் அவளுடன் தொலைபேசி மூலம் பொழுது போக்காக கதைத்துவந்தான்.ஆனால் அவளோ அவனே தன் கணவன் என்று நினைத்து வாழ்ந்தாள்.அவன் கிடைக்க வேண்டும் என்று பெருமாள் கோவிலில் விரதம்.வெள்ளிக்கிழமை விரதம் என்று அவள் வாழ்ந்தாள்.அவ்வாறு இருக்கையில் அவன் வெளிநாடு வந்து சேர்ந்தான். பின்பும் ஓர் இரு தடவை அவளுடன் பேசினான் பின்பு பேசவில்லை.நீதன் தன்னை கல்யாணம் செய்வான் என்று அவள் எதிர்பார்த கதை பொய்யானது.நீதன் தனது உண்மை கதலியான நீஷா வுடன் தனது காதலை தொடர்ந்தான்.ஆனால் தர்சிகவே நீதன் தன்னை மறக்கவில்லை என்ற நினைப்பில் வாழ்கிறாள்………………………………………….
தர்சிகாவின் வாழ்க்கை????????????????????

தமது நாட்டில் இருக்கும்போது ஆண்கள் காதலித்து விட்டு பின்பு ஏன் வெளிநாடு சென்றவுடன் தாம் காதலித்தபெண்களை மறந்து விட்டு ஏன் வெளிநாடுகளில் உள்ள பெண்களை காதலிக்கிறார்.நம் நட்டில் இருக்கும் போது அவர்கள் நம் நாட்டுப்பெண்களின்
உடை நடை பாவனைகளை கண்டு அவர்களில் காதல் கொள்கின்றனர்.பின்பு வெளிநாடு சென்றவுடன் தமது காதலை மறக்க நேரிடுவதன் காரணம்.வெளிநாட்டுக்கலாச்சாரம் அவர்களது நடை உடை பாவனை போன்றவைகள்.அவர்கள் கவர்ச்சியாக உடை அணிவதும் கலறாக இருப்பதும் அவர்கள் மனம் மாறுவதற்குக்காரணம்.அதை விட நம் நாட்டுப்பெண்கள் தம்முடன் வெளிநாடு வந்தால் அக்கலாச்சாரத்துக்கு மாறமாட்டார்கள் என்னும் நினைப்பு.நம் நாட்டில் இருந்து பெண்களை வெளிநாடு கூப்பிடுவதை விட வெளி நாட்டில் உள்ள பெண்ணை கல்யாணம் செய்வது இலகு என்பதும்.அவ்வாறு செய்வது தவறு அது நம்பிக்கை துரோகம்
துரோகதில் கூடியது நம்பிக்கை துரோகம்.அதற்கு பரிகாரமே இல்லை அவர்கள் வெளிநாட்டில் காதல் செய்வதானால் முதலில் அவர்களை ஏமாற்றி இருக்கக்கூடது.இவ்வாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று கூறுங்கள் உங்கள் பதிலுக்காய் காத்திருக்கும் காதலன் ஹஜன்

நாம் காதலிக்கும் பெண்ணின் குண இயல்புகளை நாம் முதலில் அவதனிக்க வேண்டும்
।உதரணமாக}அவர்களுக்கு நாகரிகமான உடை பிடிக்குமானால் நாமும் அவ்வுடையை விரும்பி அணியவேண்டும்।
அவர்கள் கடவுள் பக்தர்கள் ஆனால் நாமும் அவர்கள் முன் கடவுள் பக்தர்கள் போல் காட்டி கொள்ள வேண்டும்।
பெண்கள் தமது குணத்தை போல குண இயல்பினை கொண்ட ஆணையே பேரும்பாலும் விரும்புவார்।
சில பெண்கழுக்கு வீரமான ஆணை பிடிக்கும் அவ்வாறான பெண்ணை விரும்புவரக இருந்தால் அவர் முன் நீங்கள் வீரர் ஆகக்காட்டிக்கொள்ளுங்கள்।
சில பெண்களுக்கு அமைதியான ஆணைப் பிடிக்கும் அவ்வாறான பெண்ணை
விரும்புவரக இருந்தால அமைதியானவரகக்காட்டி கொளுங்கள்। இதை விட வேறு தகவல் வேண்டுமானால் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள்।அன்புடன்/காதலர் hajan